Social Icons

Thursday, September 20, 2018

உங்கள் மொபைல் போனுக்கும் “ஐபோன் XS வால்பேப்பர்” வேண்டுமா?

புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றுடன் சேர்த்து பல அழகிய வால்பேப்பர்கள் வருவதும் வழமை.
அந்த வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், மற்றும் ஐபோன் XR போன்றவற்றில் வழங்கப்பட்டுள்ள வால்பேப்பர்களை நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனிலும் பயன்படுத்த விரும்புகிறீர்களா? அந்த வால்பேப்பர்களை நாம் கீழே வழங்கியுள்ளோம்.இவற்றை டவுன்லோட் செய்து உங்களது ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது விண்டோஸ் போன் சாதனங்களில் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய இடுகை: ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் உள்ள வால்யும் ஸ்லைடரை உங்கள் ஆண்ட்ராய்டு போனிலும் பயன்படுத்தலாம்.
நீங்கள் எமது பேஸ்புக் பக்கத்தை See First பட்டியலில் இணைத்து உள்ளீர்களா? அப்படியாயின் இந்த வால்பேப்பர்கள் அனைத்தையும் ஒரு ZIP கோப்பாக டவுன்லோட் செய்வதற்கான இணைப்பை பெற்றுக்கொள்ளவும் முடியும். அந்த இணைப்பை நீங்கள் பெற விரும்பினால் See First பட்டியலில் எமது பக்கத்தை இணைத்து அதன்  ஸ்கிரீன்ஷாட் ஐ “இங்கே சுட்டும்போது பெறப்படும்” இந்த பேஸ்புக் பதிவில் காமெண்ட் செய்க.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips