Showing posts with label Video. Show all posts
Showing posts with label Video. Show all posts
Wednesday, April 13, 2016
Thursday, January 28, 2016
Tuesday, January 12, 2016
Wednesday, January 6, 2016
Saturday, September 12, 2015
Friday, August 7, 2015
Thursday, August 6, 2015
Friday, July 31, 2015
Thursday, July 30, 2015
குட்டி குட்டி மழலைகளின் சொக்க வைக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம்...
Tuesday, July 28, 2015
Saturday, July 4, 2015
கடலுக்குள் நடுவே அடித்துச் செல்லப்பட்ட குழந்தை... காப்பாற்றப்படும் திக் திக் நிமிடம்!...
துருக்கியின் ''அய்வசிக்'' நகர கடற்கரையோரமாக கடலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஒன்றை கரையோரக் காவற்படை மீட்டுள்ளது. மிதவை இருக்கை ஒன்றில் கரையோரமாக இருந்த இந்த 10 மாதக் குழந்தை, அதனது பெற்றோருக்கு தெரியாமலேயே கடலின் அலைகளால் அடித்து நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர்கள் இது கடலுக்குள் சென்று விட்டது.
Saturday, June 20, 2015
Friday, June 19, 2015
Saturday, May 30, 2015
Thursday, May 28, 2015
Sunday, May 24, 2015
இசையோடு தீயாய் நடனம் ஆடும் ஸ்பீக்கர் (Video)
இசைக்கு ஏற்றாற்போல் பற்றி எரியும் ஸ்பீக்கர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கணனியில் இசைக்கு ஏற்றபடி மாறும் பிம்பங்கள் ஏற்கனவே பழக்கமான ஒன்று. ஆனால் ’சவுண்ட் டார்ச்’ எனப்படும் நவீன ஸ்பீக்கரில் கிடைக்கும் அனுபவம் புதுமையாக இருக்கிறது.இசைக்கு தகுந்தாற்போல் ஒரு தாளலயத்தோடு எரியும் ஸ்பீக்கரின் அழகு இசையை மறந்துவிட்டு அந்த தீயின் நடனத்தை ரசிக்க வைக்கிறது. இதன் விலை 160 டொலர் எளிதில் சார்ஜ் செய்யும் பேட்டரியால் இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் இயங்குகிறது. Danish Kickstarter என்ற அமைப்பு இதனை தயாரித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)