Social Icons

Saturday, April 9, 2016

MEMORY CARD-மெமரிகார்ட் பற்றிய சிலதகவல்கள் ? ? ?

தொகுப்பு: MJM Razan
மெமரிகார்ட் பற்றிய சிலதகவல்கள் ? ? ?மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவகஅட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில்கிடைக்கிறது......! இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம். சரிதானே ?சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட்(4GB) பலதயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில்விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா? (வெலகம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அதவச்சு ஆராய்ச்சி எல்லாம்பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள்......!


ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம்பெற்றிருப்பது முக்கியம் மெமரிகார்டில் கவனிக்கவேண்டிய விஷயம்என்ன்வெனில்மெமரிகார்டில் அதனிடையதயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இதுதான் இந்த
விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.......! இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள
எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்data transfer speedஐ குறிக்கும்code ஆகும் 4 என்ற எண்
எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில்
fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும் class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற
வேகத்தில்dataக்களை பரிமாறிக்கொள்கிறது......! இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே
தெரியாது.......!
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips