Social Icons

Monday, July 6, 2015

Google என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..??

தொகுப்பு: MJM Razan
இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவரும் கூகுள் தளத்தை தான் அதிகம் பயன்படுத்துவார்கள் . கூகுள் தளத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் . கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள பெயராக வைத்துள்ளது .google என்னும் இந்த சொல் GOOGOLஎன்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது . கணித முறையின் படி கூகுள் என்பதன் அர்த்தம் ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் நூறு பூஜியத்தை கொண்டதாகும் . அமெரிக்க கணிதவியலாளர் Edward Kasner என்பவர் தனது புத்தகத்தில் “Mathematics and the Imagination” குறிப்பிட்டுள்ளார் .Kasner and James Newman இருவர் எழுதின புத்தகம் தான் அது .


அதாவது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு எண் தான்

ஒன்றுக்கு பின்னால் நூறு பூஜியம் வருவது .

இதேபோல் நாம் கற்பனை செய்ய முடியாத தகவல்களை தான் கூகுள் கொண்டுள்ளது .

Goooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,
oooooooooo,oooooooooo,oooooooooo,ooooooooooGle
…..

10000000000,0000000000,0000000000,0000000000,
0000000000,0000000000,0000000000,0000000000,0000000000,0000000000.

ஆம். 100 ZEROS
இனி கூகுளை நூறு நூறு என்று அழைக்கலாம்










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips