Social Icons

Thursday, May 28, 2015

YOUTUBE இல் அதி உயர் வேகம் கொண்ட நேரடி ஒளிபரப்பு வசதி!

தொகுப்பு: MJM Razan
உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக திகழும் யூ டியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு வசதியினை அளிக்கிறது . எனினும் தற்போது தரப்படும் நேரடி ஒளிபரப்பு வசதியானது 30fps வேகத்தினை உடையதாகக் காணப்படுகின்றது.


ஆனால் விரைவில் 60fps எனும் வேகத்தினைக் கொண்ட  720 Pixel மற்றும் 1080 Pixel உடைய HD வடிவிலான நேரடி ஒளிபரப்புக்களை செய்யக்கூடிய வசதியினை தரவுள்ளது. இப்புதிய வசதிக்கு ஏற்றவாறு இணைய உலாவிகள் செயற்படுவதற்கு HTML 5 இணைய மொழி பயன்படுத்தப்படவுள்ளது.








No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips