தொகுப்பு: MJM Razan
விரைவில் நிஜ உலகுக்கு வெளிவரப் போகிறது மைக்ரொசாப்ட்டின் HoloLens தொழில்நுட்பம். இதற்கான கட்டமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மைக்ரோசாப்ட்டின் Windows 10 பிளாட்போர்ம் ஊடாக Holo Lens தயாரிப்பு பணிகளுக்கு நீங்களும் உதவலாம். எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் மே 1 முதலாம் திகதி வரை மைக்ரோசாப்டின் Windows 10 – Insider கலந்துரையாடல் நடைபெறப் போகிறது. அதில் நேரடியாகவோ அல்லது நேரலை ஒளிபரப்பு கேமராவினாலோ நீங்களும் கலந்துகொண்டு உங்களது யோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார்கள் மைக்ரோசாப்ட் காரர்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4dhxFXDZeEDRPd-SFNUkYjlnNmCpSBG-gC6hOoZEjwZHXtIUY793kUJTbkpEvXJmCbiF0ozfQ1rBQBqq9FCn2nGaR2wMYebiVWk7MAVpEOlpxxRR2IvX-Shm7X_mICny2K-UYX00yyxGP/s1600/here.gif)
No comments:
Post a Comment