பஜாஜ் நிறுவனம் பல்சர் என்ற பெயரிலேயே பல இருசக்கர வாகனங்களை தயாரித்துள்ளது. தற்போது 150 பல்சருக்கு பதிலாக புதிதாக பல்சர் 150 என்.எஸ் என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். புதிதாக அறிமுகப்படுத்தும் பல்சர் 150 என்.எஸ், பல்சர் 200 என்.எஸ் போலவே இருக்கும். இதில் கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் உள்ளது. ஒரு சிலிண்டர் கொண்ட வாகனம், காற்றினால் குளிறுட்டப்படும்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4dhxFXDZeEDRPd-SFNUkYjlnNmCpSBG-gC6hOoZEjwZHXtIUY793kUJTbkpEvXJmCbiF0ozfQ1rBQBqq9FCn2nGaR2wMYebiVWk7MAVpEOlpxxRR2IvX-Shm7X_mICny2K-UYX00yyxGP/s1600/here.gif)
No comments:
Post a Comment