Text Messages பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் Whatsapp. இதைப்போன்ற சேவையை வழங்கும் We Chat, viber அப்ளிகேஷன்களை விட whatsapp தான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மாதந்தோறும் 46 கோடிபேர் இதனைப் பயன்டுத்தி வருகின்றனர். Whatsapp-ன் அதிவேக வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. தற்போது Whatsapp-ல் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளது.
Voice Calling வசதி Whatsappல் தரப்பட்டால் மொபைல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கடும். வாய்ஸ் கால் செய்ய இண்டெர்நெட் இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமான இண்டெர்நெட் பயன்பாட்டுக்கு செலவிடும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
Text மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல, இனி இந்த Whatsapp மூலம் வாய்ஸ் கால் செய்து, உலக நண்பர்களுடன் பேச முடியும். இந்த வசதி வருகிற ஜூன் மாதத்திலிருந்து கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்சிலோனாவில் நடைபெற்ற அனைத்து நாடுகள் செல்போன் கருத்தரங்கில் Whatsapp தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்துள்ளார். முதலில் கூகுளின் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் i-OS மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி போன்ற போன்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும். இந்த வாய்ஸ் கால் வசதி மூலம் Whatsapp வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Text
Messages பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் Whatsapp.
இதைப்போன்ற சேவையை வழங்கும் We Chat, viber அப்ளிகேஷன்களை விட whatsapp
தான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மாதந்தோறும் 46
கோடிபேர் இதனைப் பயன்டுத்தி வருகின்றனர். Whatsapp-ன் அதிவேக வளர்ச்சியால்
பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. தற்போது
Whatsapp-ல் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளது.
Voice Calling வசதி Whatsappல் தரப்பட்டால் மொபைல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கடும். வாய்ஸ் கால் செய்ய இண்டெர்நெட் இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமான இண்டெர்நெட் பயன்பாட்டுக்கு செலவிடும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
Text மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல, இனி இந்த Whatsapp மூலம் வாய்ஸ் கால் செய்து, உலக நண்பர்களுடன் பேச முடியும். இந்த வசதி வருகிற ஜூன் மாதத்திலிருந்து கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்சிலோனாவில் நடைபெற்ற அனைத்து நாடுகள் செல்போன் கருத்தரங்கில் Whatsapp தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்துள்ளார். முதலில் கூகுளின் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் i-OS மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி போன்ற போன்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும். இந்த வாய்ஸ் கால் வசதி மூலம் Whatsapp வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.
- See more at: http://seithyulagam.com/fullview-post-414-cat-15.html#sthash.YCnGcCvg.JHRWXmlb.dpuf

No comments:
Post a Comment