இது ஒரு download செய்துகொள்ளும் முறை. இதன்மூலம் எமக்குத்தேவையான file களை internet ல் இருந்து download செய்துகொள்ளலாம்.
1. இதற்கு முதலில் ஒரு software தேவை.
இதனை இங்கே பெறலாம் . http://www.utorrent.com/
இதனை முதலில் உங்கள் கணினியில் நிறுவுதல் வேண்டும்.
2. இனி எமக்குத்தேவையான file ன் link ஐ பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை கீழே உள்ள website ல் பெற்றுக்கொள்ளலாம்.
இங்கு Search Torrents என்னும் இடத்தில் எமக்கு தேவையான file ன் name ஐ
கொண்டு search செய்தால் கீழே உள்ளது போன்று வரும். உதாரணமாக நாம் இங்கு
photoshop என search செய்தால்...
மேலே உள்ள button களைக் கொண்டு என்ன type பான file எமக்கு வேண்டும் என்பதனை select செய்யலாம்
மேலே தேவையான ன் கீழ் உள்ள சிவப்பு நிற காந்தம் போல் உள்ள படத்தினை செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இன்னுமொரு உதாரமாக, ஆங்கிலத்திரைப்படம் ஒன்றின் link கீழே காட்டப்பட்டுள்ளது. இது ஏற்கனவே download செய்யப்பட்ட link ஆகும். இது தற்பொழுது எனது hard Disk ல் உள்ளது. இதனை Double click செய்வதன் மூலம் utorrent ல் open ஆகி download ஆரம்பமாகும்.
அதற்கு முன்னர் நாம் சிறந்த link கை தெரிவுசெய்வது முக்கிமானது. அவற்றினை இப்பொழுது நோக்குவோம்.

1. மேலே உள்ளவற்றின் SE ( Seeds) பெறுமானம் அதிகமானதே சிறந்தது.
2. மேலே உள்ளவற்றின் LE (Peers) பெறுமானம் குறைந்ததே சிறந்தது.
3. நாம் select செய்யும் file க்கான Comments வாசிப்பதன் மூலம் பற்றிய விபரங்களை பெறலாம்
Torrent எவ்வாறு இயங்குகின்றது.
Nice... its really usefull information.
ReplyDeleteThankyou razan
it's ok
Delete