தொகுப்பு: MJM Razan
ஏதோ ஒரு ஆசையில் ஒன்றுக்கு மேற்பட்ட
சமூக தளங்களில் கணக்கு தொடங்கி வைத்திருப்போம்.....இதனை எல்லாம் ஒழுங்காக
பராமரிக்கின்றோமா என்றால் அது கேள்விக் குறியே....
ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் ஒவ்வொரு சமூக தளமாக திறந்து அதற்கு Status update செய்தே அதிகபடியாக நேரத்தை வீணாக்கி ஓய்ந்து விடுவார்கள்..
ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் ஒவ்வொரு சமூக தளமாக திறந்து அதற்கு Status update செய்தே அதிகபடியாக நேரத்தை வீணாக்கி ஓய்ந்து விடுவார்கள்..
இதனை தவிர்த்து மிக இலகுவாக ஒரு கிளிக்கிலேயே அனைத்து சமுக தளத்திலும் உங்கள் Status ஐ updates செய்ய பயன்படுகின்ற ஒரு இணையத்தளம் Hellotxt இணையத்தளமாகும்
Hellotext தளத்தின் சிறப்பம்சங்கள்
- ஒரே கிளிக்கில் 50க்கு மேற்பட்ட சமூக தளங்களில் உங்கள் Status இனை Updates செய்து கொள்ளலாம்
- சமூக தளங்களுக்கு செல்லாமலேயே உங்கள் நண்பர்களுடைய Status இனை அறிந்து கொள்ளலாம்
- ஈமெயில், SMS இன் வாயிலாகவும் சமூக தளங்களில் உங்கள் Status இனை Updates செய்ய hellotxt தளம் வழிவகை செய்கிறது
இத்தனை வசதிகளையும் Hellotxt தளம் சென்று பதிவு செய்து கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்..
Facebook இல் கணக்கு உடையவர்கள் இதற்கென தனியாக கணக்கு திறக்க வேண்டிய அவசியம் இல்லை. Facebook இன் மூலமாகவே உள்நுழைந்து கொள்ளலாம்
Facebook இல் கணக்கு உடையவர்கள் இதற்கென தனியாக கணக்கு திறக்க வேண்டிய அவசியம் இல்லை. Facebook இன் மூலமாகவே உள்நுழைந்து கொள்ளலாம்
உள் நுழைந்த பின் Network என்பதை
அழுத்தி உங்கள் சமூக தளங்களை இணைத்துக் கொள்வதன் மூலம். hellotxt தளத்தில்
இருந்து உங்கள் சமூக தளங்களுக்கு விரைவாக status இனை updates செய்து
கொள்ளலாம்
தள முகவரி : http://hellotxt.com/
No comments:
Post a Comment