Social Icons

Tuesday, October 27, 2015

புதிய அம்சங்களைக் கொண்ட மைக்ரோசாஃப்ட் பேண்ட் அறிமுகம்

தொகுப்பு: MJM Razan
உலகின் முன்னணி கணினி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது புதிய தயாரிப்பாக கையில் அணியும் பேண்ட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் பேண்ட் என்று அழைக்கப்படும் இது கடந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை விடவும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மைக்ரோசாஃப்ட் பேண்ட் நம்முடைய அன்றாட வேலைகளை நினைவுபடுத்தும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நம்முடைய பிட்னஸ் சம்பந்தமான செயல்களையும் கணக்கிட முடியும்.


கைகளில் அணியக்கூடிய வகையில் உள்ள இந்த பேண்ட், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் உள்ளிட்ட தளங்களிலும் இயங்கும். இதன் ஆரம்ப விலை 249 டாலர் இந்திய ரூபாயில் 16 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips