தேவையான பொருட்கள்
மைதா -௧ கப்
சக்கரை – ௧/௨ கப்
தண்ணீர் – தேவையான அளவு
வெண்ணை – ௨ டீஸ்பூன்
உப்பு – 2 சிட்டிகை
சோடா உப்பு -2 சிட்டிகை
செய்முறை
சக்கரையை பொடித்து கொள்ளவும்.
முதலில் மேல குறுபிட்ட அனைத்தையும் எடுத்து சீறுது தண்ணீர் தெளித்து பிசையவும்
பிசையும் போது நன்கு மிருதுவாகும் வரை பிசைந்துக் கொள்ளவும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்
அனைத்தையும் சப்பாத்தி மாவு பதத்திற்கு நல்ல பிசைந்து கொஞ்சம் தடிமனான சப்பாத்தியாக உருட்டி டைமண்ட் ஷேப்பிலோ, கட் செய்து
வாணலியில் சட்டி எண்ணெய்வுற்றி பொரித்து பொன்நிரமாக எடுக்கவும்

No comments:
Post a Comment