Social Icons

Saturday, August 1, 2015

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு

தொகுப்பு: MJM Razan
செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு சுவைத்ததுண்டா? ஆம், செட்டிநாடு ரெசிபிக்களில் நண்டு குழம்பும் உள்ளது. இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும். அதுமட்டுமின்றி, நண்டு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே விடுமுறை நாட்களில் இதனை தவறாமல் செய்து சுவைத்துப் பாருங்கள். சரி, இப்போது செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


நண்டு – 1/2 கிலோ
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
மிளகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:



முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips