Social Icons

Wednesday, May 13, 2015

காலநிலையைத் தெரிவிக்கும் மிகச் சிறிய சாதனம் உருவாக்கம்! (Video)

தொகுப்பு: MJM Razan
Mind Lab எனும் நிறுவனம் கால நிலை பற்றிய தகவல்களை அறிவிக்கக்கூடிய உலகின் மிகச்சிறிய சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

Weather Point எனும் இச்சாதனத்தினை அதிகளவான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டும், 15,000 பவுண்ட்ஸ் நிதியினை ஈட்டும் பொருட்டும் Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.



இதில் வெப்பநிலையை அளவிடும் கருவி, ஈரப்பதனை அளவிடும் கருவி மற்றும் கழி ஊதா கதிர்களின் அளவு என்பவற்றினை அளவிடும் கருவிகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் இச்சாதனத்தினூடாக iOS மற்றும் Android சாதனங்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  








No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips