Social Icons

Sunday, May 24, 2015

ஞாபக மறதியா..? உங்களுக்காக தான் இந்த அப்ளிகேஷன்..!

தொகுப்பு: MJM Razan
நீங்கள் திட்டமிடும் அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் உங்களால் செய்ய முடிகின்றதா. சில சமயங்களில் வேலை அதிகமாக இருக்கும் சமயங்களில் சிலவற்றை மறந்து விடுகின்றீர்களா. உங்களுக்கான அப்ளிகேஷன் தான் போலைட் ரிமைன்டர். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்கள் மற்றும் திட்டங்களை குறித்து வைத்து விட்டால் சரியான நேரத்தில் அவை உங்களுக்கு குறுந்தகவல்களாக அனுப்பப்பட்டு விடும்.


இந்த அப்ளிகேஷன் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலவச ஆன்டிராய்டு செயலியை பதிவிறக்கம் செய்ய www.politereminder.com தளம் சென்றால் போதுமானது.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips