Social Icons

Sunday, May 31, 2015

படங்களை ஷேர் செய்ய கூகுள் ‘போட்டோஸ்’


தொகுப்பு: MJM Razan

கலிபோர்னியா: கூகுள் நிறுவனம் ‘போட்டோஸ்’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. இதை ஆப்பிள் மற்றும் ஆன்டிராய்டு  இயங்குதள மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். எவ்வளவு படம் வேண்டுமானாலும் இதில் சேமித்துக்கொள்ளலாம்.  இதில் இருந்து அதிகபட்சமாக 16 மெகாபிக்சலுக்குள் குறைக்கப்படும். 

இதனால் படத்தின் தரத்தில் எந்த குறைபாடும் இருக்காது என்று கூகுள் தெரிவித்துள்ளது. அதுபோல் ஒரு நபரை தொடர்ந்து படம் எடுத்தால்  அவற்றை படம் எடுத்த இடத்தை வைத்து ஒரே பெயரில் தொகுத்துவிடும். அதுபோல் 1080 எச்டி வீடியோக்களையும், படங்களையும் இந்த அப்ஸ்  மூலமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு ஷேர் செய்யலாம்.






No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips