Social Icons

Friday, March 13, 2015

ஆன்ட்ராய்டு பயனாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பின் பேசும் வசதிக்கு நல்ல வரவேற்பு!

தொகுப்பு: MJM Razan
புதுடெல்லி: வாட்ஸ் அப்பின் பேசும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேசும் வசதிக்கு பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்காததால் பலர் ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே வாட்ஸ் அப்பின் ஊழியர்கள் இந்த புதிய வசதியை பரிசோதனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். 


அதன்படி குறிப்பிட்ட பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதியை பயன்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை உடைய ஒருவர் மற்றொருவருக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே எதிர்முனையில் உள்ளவர் இந்த வசதியை பயன்படுத்த முடியும். தற்போது ஆன்ட்ராய்டு பயனாளர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இந்த மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப்பை அதன் பிரத்தியேக இணைய தளத்தில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.








No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips