மைக்ரோசாப்ட் எக்செல் பற்றி உங்களுக்கு தெரியாதது இல்லை, பெரும்பாலானோர் தினசரி பயன்படுத்தி வரும் மென்பொருள்களில் முக்கிய இடம் வகிக்கின்றது. இங்கு எக்செல் பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை பாருங்கள்.
டேட்டா
எக்ஸல் பக்கங்களில் வேகமாக பயனிக்க கன்ட்ரோல் மற்றும் ஆரோ பட்டன்களை பயன்படுத்தலாம்.
செலக்ட்
டேட்டாக்களை செல்க்ட் செய்ய ஷிப்ட் பட்டனை அழுத்தி ட்ராக் செய்ய வேண்டும்.
காப்பி
ஏதேனும் விதிமுறைகளை காப்பி செய்யும் போது அனைத்து செல்களையும் க்ளிக் செய்து ட்ராக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, கடைசி செல்லை மட்டும் டபுள் க்ளிக் செய்தால் போதுமானது.
ஃபார்மேட்
கணக்குகளை மேற்கொள்ள இந்த ஷார்ட்கட்களை பயன்படுத்தலாம், Ctrl + Shift + !. டாலர்களுக்கு Ctrl + Shift + $, மற்றும் சதவீதங்களுக்கு Ctrl + Shift + % பயன்படுத்தலாம்.
லாக்
நீங்கள் டைப் செய்ததில் எதேனும் குறிப்பிட்ட பத்தியை மட்டும் லாக் செய்ய F4 பட்டனை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment