Social Icons

Sunday, January 18, 2015

மொபைலில் இருக்கும் வைரஸ்சை அழிப்பதற்கு

தொகுப்பு: MJM Razan
மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்னிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருவதும், பல புதிய தொழில்நுட்பங்கள் அவைகளின் உபயோகத்தை முற்றிலும் மாற்றியமைக்கவும் செய்கின்றன.என்ன தான் மொபைல் போனின் பயன்பாடுகள் அதிகரித்தாலும் அவைகளில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. அவைகளில் வைரஸ் தாக்கும் பிர்ச்சனை பலரும் எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் மொபைல் போனில் வைரஸ் தாக்காமல் இருக்கவும், தாக்கினால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மதிப்பென் :

மொபைலில் எந்த செயளியை பதிவிறக்கம் செய்யும் முன்பும் அதற்கான வாடிக்கையாளர் மதிப்பென்களை பாருங்கள்.

அறிந்து கொள்ள வேண்டும் :

செயளியை பதிவிறக்கம் செய்யும் முன் அதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

ஆன்டிவைரஸ் :

 பாதுகாப்பான ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யுங்கள்.

அப்டேட் :

ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்த பின் சீறான இடைவெளியில் அப்டேட் செய்யுங்கள்.

ஸ்கேன் :

சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்வது மிகவும் அவசியமானது.

வைரஸ் :

நீங்களாக வைரஸை அழிக்க முயலும் போது, வைரஸ் குறித்து சரியாக அறிந்து கொள்ள வேண்டும். இதை கண்டறிய இன்டெர்நெட் பயன்படுத்தலாம்.

மேனுவல் கைடு :

உங்கள் போனை டீபால்ட் செட்டிங்ஸ்க்கு மாற்றுவது எப்படி என்று மேனுவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வைரஸ் :

வைரஸை சரியாக கண்டறிந்த பின் கவனமாக செயல்பட வேண்டும், ஏதேனும் தவறு நிகழ்ந்தால் உங்கள் தகவல்கள் மாயமாகிவிடும்.

ஆன்டிவைரஸ் :

சந்தையில் கிடைக்கும் சிறந்த ஆன்டிவைரஸ் ஒன்ரை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், இருந்தும் தொடர்ச்சியாக இவைகளை பயன்படுத்த வேண்டாம்.








No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips