Social Icons

Wednesday, April 2, 2014

கணனியிலுள்ள கோப்புக்களை இலகுவாக கையாள்வதற்கான மென்பொருள்


தொகுப்பு: MJM Razan
கணனியில் பேணி வைத்திருக்கும் கோப்புக்களை கையாள்வதற்கு இயங்குதளங்களிலேயே பல வசதிகள் தரப்பட்டிருக்கும். எனினும் அவற்றினை விடவும் சிறந்த முறையில் பேணி கோப்புக்களை விரைவாகவும், இலகுவாகவும் கையாளும் பொருட்டும், கோப்பு இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

அவற்றில் FAR Manager எனும் மென்பொருள் சிறந்ததாகக் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளினை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இம்மென்பொருளிள் நிறங்களின் அடிப்படையிலும், குழுக்களாகவும் கோப்புக்களை தரம்பிரித்தல் போன்ற பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips