Social Icons

Wednesday, August 12, 2015

நடக்க இயலாதா? இதோ வாக் கார்

தொகுப்பு: MJM Razan
ப்பானில் கோகோ மோட்டார்ஸ் என்ற நிறுவனம் பேட்டரியில் இயங்கும் வாக் கார்(Walk Car) ஒன்றை கண்டுபிடித்துள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த கார் ஒரு மணி நேரத்தில் 6 கிலோ மீற்றர் வரை செல்லும். பார்ப்பதற்கு மடிக்கணனி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாக் காரில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.


இதன் மூலம் நாம் நடந்து செல்லும் வசதிக்கேற்ப இதனை திருப்பிக்கொள்ளலாம்.












No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips