Social Icons

Sunday, May 24, 2015

கணினியை கைப்பேசியால் இயக்கலாம்  வாங்க பார்பபோம்!

தொகுப்பு: MJM Razan
கணினியை கைப்பேசியால் இயக்க முடியும். உங்கள் கணினியை கைப்பேசியால், திரையை பிரதி எடுக்கலாம், ரீ ஸ்டார்ட் செய்யலாம், ஷடவுன் செய்யலாம், வயர்லெஸ் மவுசாக பயன்படுத்தலாம். இதற்கு தேவையானது மடிக்கணினி அல்லது மேசைகணினி, ஆண்ட்ராய்ட் கைப்பேசி, ஒயர்லெஸ் ரூட்டர் (wireless Fidelity). கணிணியையும் கைப்பேசியையும் ஒரே ஒயர்லெஸ் ரூட்டரில் இனணக்க வேண்டும்.


இதற்கு முதலில்  இரண்டு மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டும். ஒன்று கைப்பேசிக்கு மற்றொன்று கணிணிக்கு. கைப்பேசிக்கான மென்பொருள் கணினிக்கான மென்பொருளை நிறுவியதும், கணினி திரையில் ஒரு ஒன் ஐடி சார்ட்கட் வந்திருக்கும், சார்ட்கட் வராதவர்கள், C:\Program Files\oneID\bin என்ற இடத்திற்கு சென்று அந்த ஐகானை send to desktop என கொடுக்கவும்.

பிறகு டெஸ்க்டாப்பில் தெரியும் ஐக்கானை டபுள் கிளிக் செய்தால் கீழே உள்ள பாப்அப் தோன்றும். இப்போது கணினியில் ஒன் ஐடி தோன்றும். இப்போது உங்களுடைய ஆன்ராய்ட் கைபேசியை ஒன் ஐடி அப்ளிகேசனை நிறுவவும், அதில் ஒவ்வொறு முறையும் ஐடி கேட்கும், கொடுத்தால் கணினியை நீங்கள் கைப்பேசியால் இயக்கலாம்.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips