Social Icons

Sunday, May 24, 2015

ஆட்டோமேடிக் கியருடன் நானோ கார் அறிமுகம்

தொகுப்பு: MJM Razan
டாடா நிறுவனம் டாடா ஜென் எக்ஸ் என்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோ மேடிக் கியர் பாக்ஸ் கொண்ட மிக குறைந்த விலை காராகவும் இது உள்ளது. 4 வகையாக இவை அறிமு கம் செய்யப்பட்டுள்ளன. ஜென் எக்ஸ் நானோ எக்ஸ்இ டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 1.99 லட்சம். இது போல் ஜென் எக்ஸ் நானோ எக்ஸ் எம் 2.29 லட்சம் விலை யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இதுதவிர ஜென் எக்ஸ் நானோ ஈசி ஷிப்ட் எக்ஸ் எம்ஏ (2.69 லட்சம்), ஜென் எக்ஸ் நானோ ஈசி ஷிப்ட் எக்ஸ் டிஏ (2.89 லட் சம்) ஆகிய ஆட்டோ மேடிக் வேரியன்ட்களும் இதில் உள்ளன. மேனுவல்கியர் பாக்ஸ் 25.3 கி.மீ, ஏஎம்டி கியர் பாக்ஸ் 21.9 கி.மீ மைலேஜ் அளிக்கும் என கூறப்பட்டுள்ளது. 24 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க், 624 சிசி கொண்ட சற்று மேம்படுத்தப்பட்ட இன்ஜின், முன்புற பவர் விண்டோஸ், பின்புறம் கதவு ஆகியவை சிறப்பு அம்சங்கள்.







No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips