Social Icons

Sunday, January 18, 2015

Samsung Galaxy E5 அறிமுகம்

தொகுப்பு: MJM Razan
சம்சுங் நிறுவனம்  Samsung Galaxy E5 எனும் புதிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியினை இம்மாதம் 23 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது. முதன் முதலில் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்படுகின்ற இந்த கையடக்கத்தொலைபேசி 5 அங்குல அளவு, 1280 x720 Pixel Resolution தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இவை தவிர 1.2GHz  வேகத்தில் செயல்படக்கூடிய  Processor, பிரதான நினைவகமாக  1.5GB RAM, 16GB  சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான 2 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா என்பவையும் தரப்பட்டுள்ளன.

இக்கைப்பேசியின் விலை 270 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips