தொகுப்பு: MJM
Razan
சாம்சங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பாக சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இக்கடிகாரமானது Orbis எனும் பெயருடன் வட்ட வடிவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
.
மேலும், இதில் Tizen இயங்குதளம் நிறுவப்படவுள்ளதாகவும், பார்சிலோனாவில் இடம்பெறவுள்ள Mobile
World Congress நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment