இதற்கு தேவையானவை
- 16 ஜிபி யும் அதற்கு மேலும் கொள்ளளவு கொண்ட யூஎஸ்பி
- 4 ஜிபி கொள்ளளவிற்கு மற்றொரு தற்காலிக யூஎஸ்பி
- சமீபத்திய உபுண்டு வினக்ஸ்ஸின் ஐஎஸ்ஓ கோப்பு அதாவது உபுண்டு 14.04 பதிப்பு http://www.ubuntu.com/download/desktop/ எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க
4.விண்டோ இயக்கமுறைமையில் செயல்படுவதற்காக லினக்ஸ் நிறுவுகை செய்திடும் கோப்பினை http://unetbootin.sourceforge.net/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துவைத்து கொள்க
முதலில் வரிசையெண் 3-இல் குறிப்பிடபட்டுள்ள இணையதளத்திலிருந்து உபுண்டு
14.04 எனும் நீண்டகால ஆதரவுள்ள இயக்கமுறைமையின் ஐஎஸ்ஓ கேப்பினை பதிவிறக்கம்
செய்து கொள்க | Read Full >>
No comments:
Post a Comment