Social Icons

Friday, March 7, 2014

உங்களின் Android Phone யை Computer இன் Mouse Keyboard ஆக பாவிப்போமா?

தொகுப்பு: MJM Razan
உங்கள் அனைவருக்கும் Android Phones பற்றி தெரியும் புதிதாக சொல்ல்வதக்கு ஏதும் இல்லை...
உங்களிடம் இருந்தால் இந்த சேவையை முழுமையாக அனுபவிக்க முடியும்..

இதில் காணப்படும் நண்மைகள்
* Mouse curser movement
* left and right click support
* Middle mouse button scroll
* Remote keyboard input
* PC/Mac hot keys and combination key(Pro only)
* Speech-to-text input for all languages

* Mouse & keyboard full screen
* Auto-connect on application startup
* Media player controller(Pro only)
* Explorer controller(Pro only)
* PPT Presentation controller(Pro only)
* Compatible with XP/Windows Vista/Windows 7/Windows 8/Mac OSX/Linux (Ubuntu) எவ்வறு செய்வது என்று பார்ப்போம்..முதலில் இந்த Google play software யை download செய்து உங்கள் phone இல் install செய்து கொள்ளுங்கள்.https://play.google.com/store/apps/details?id=wsm.wifimousefree Software யை open செய்து computer உடன் connect செய்து கொள்ளுங்கள்.


இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்.


No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips