தேவையான பொருட்கள்:பழுத்த ஸ்ட்ராபெர்ரி – 10
கெட்டித்தயிர் – 1 கப்
கெட்டிப்பால் – 1 கப்
தேன் – 3 டேபிள்ஸ்பூன்
ஐஸ் கியூப் – 4செய்முறை:
• 1 ஸ்டிராபெர்ரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• மிக்சியில் ஸ்ட்ராபெர்ரி, தயிர், பால், தேன், சிறிது ஐஸ் கியூப்ஸ் சேர்த்து நன்றாக அரைத்து அடிக்கவும்.
• உயரமான கண்ணாடி டம்ளரில் அரைத்த ஜூஸை விட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய ஸ்டிராபெர்ரியை போட்டு பரிமாறவும்.
No comments:
Post a Comment