Social Icons

Wednesday, January 1, 2014

உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள்…?

தொகுப்பு: M.J.M Razan
கண்காணிப்பு மென்பொருள்
(உங்கள் internet WIFI connectionனை யார் பயன்படுத்துகிறார்கள்…?)
இன்றைய சூழலில் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும்
 கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான .
கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்வதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல அருகில்
உள்ளவர்கள் நுழைந்து உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.

இதனை சமாளிக்க உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address), எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர் என்றும் தெரிந்து கொள்ள முடியும்

டவுண்லோடு செய்ய..

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips