
நீங்கள் வாங்கும் Medicine மெய்யானதா / போலியானதா… அதன் பேட்ச் நம்பர், கம்பெனி பெயர், காலாவதி தேதி எல்லாம்
சரியானதா/தவறானதா என்று அறிய வேண்டுமா..?
சரியானதா/தவறானதா என்று அறிய வேண்டுமா..?
இதோ… அதற்கு ஒரு வழி உள்ளது.
இந்த வெப்சைட் செல்லுங்கள்.
அங்கே, நீங்கள் இருக்கும் நாட்டின் பெயரை தேர்வு செய்து,உங்கள் கையில்
உள்ள மொபைல் நம்பர் தந்து,வாங்கிய மாத்திரை அட்டையில் அல்லது மருந்து
டப்பியில் எழுதப்பட்டுள்ள எண்ணாலும் எழுத்தாலும் ஆன 9 இலக்கங்களையும்
(Authentication Code) அப்படியே எடுத்து வந்து பூர்த்தி செய்து
விட்டு,அடுத்த கட்டத்தில் தெரியும் word verification ஐயும் பார்த்து
சரியாக பூர்த்தி செய்துவிட்டு,பிறகு… ‘Verify’ கிளிக் பண்ணுங்க..
உடனடியாக பதில் கிடைக்கிறதாம்…!
No comments:
Post a Comment