தொகுப்பு: MJM Razan
இஸ்ரேல் நாட்டில் 'ஸ்டோர் தோட்' எனும் நிறுவனம் புதிய வகை மின்னேற்றும் தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்துள்ளது. இது, 30 வினாடிகளில் மட்டும், 100விழுக்காட்டு அளவில் கைபேசியை மீண்டும் மின்னேற்ற முடியும்.
இதே போல் மின் வாகனத்தை மீண்டும் மின்னேற்றம் செய்ய சில நிமிடங்களில் முடிகிறது. 2016ஆம் ஆண்டுக்குள் இந்த தொழில் நுட்பம் சந்தையில் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
Read: http://tamil.cri.cn/301/2014/11/25/1s147764.htm

No comments:
Post a Comment