
மொபைல் சந்தையில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வரும் மைக்ரோமேக்ஸ் இன்று புதிதாக கைபேசி ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் போல்ட் A71(Micromax Bolt A71) என்ற பெயரில் வெளியாகும்
5 இன்ச் நீளத்துடன், ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1.2 உடன் கிடைக்கின்றது.
மேலும் இதில் 1 GHz single-core ARM Cortex A5 பிராஸஸர் உள்ளது.
3G, Wi-Fi 802.11 b/g/n and Bluetooth என மற்றவைகளில் இருக்கும் அனைத்து வசதிகளுமே இதில் உள்ளன.
மேலும், இதன் பேட்டரி 2000mAh திறன் கொண்டது.
No comments:
Post a Comment